அரசியல் “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், அவரின் மகள் இன்று `பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவரின் மகள் நவம்பர் 27-ம் தேதி வெளியே வருவார்” எனப் பேசி புயலைக் கிளப்பியுள்ளார் இயக்குநர் கெளதமன். இறுதிகட்ட ஈழப்போரில், 2009 மே 17-ம் தேதி, விடுதலைப் புலிகள் அமைப்பின் …