முக்கிய செய்திகள், விளையாட்டு “இந்திய கேப்டன் பொறுப்பை ஏற்க ரோகித்தை நான்தான் கட்டாயப்படுத்தினேன்” – சவுரவ் கங்குலி கொல்கத்தா: “இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க ரோகித் சர்மா முதலில் விரும்பவில்லை. அவரிடம் நான்தான் கட்டாயப்படுத்தினேன்” என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி – …