7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகை | ODI WC 2023

ஹைதராபாத்: சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் இந்தியாவுக்கு வந்துள்ளது பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. வரும் …

IND vs AUS | ’மாஸ்’ காட்டிய ஆஸி. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் – இந்தியாவுக்கு 353 ரன்கள் இலக்கு

ராஜ்கோட்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 352 ரன்களைக் குவித்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி …

கூகுள் 25 | சிறப்பு டூடுல் வெளியீடு: டெக் சாம்ராட்டின் கதை!

கலிபோர்னியா: டெக் உலகின் சாம்ராட் ஆக வலம் வரும் கூகுள் நிறுவனம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நேரத்தில் கால் நூற்றாண்டு காலமாக தங்களுடன் பயணித்தப் பயனர்களுக்கு கூகுள் நன்றி தெரிவித்துள்ளது. கடந்த 1996-ல் …

யுவராஜ் சிங்கின் அதிவேக அரைசத சாதனையை தகர்த்த நேபாளத்தின் தீபேந்திர சிங்!

ஹாங்சோ: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது நேபாளம். இந்தப் போட்டியில் அதிவேக அரைசதம் மற்றும் சதமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 19-வது ஆசிய விளையாட்டு …

உலகக் கோப்பை நினைவுகள் | 2003-ல் இறுதியில் வீழ்ந்த இந்திய அணி

2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்கா, கென்யா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. முதல் முறையாக ஆப்பிரிக்க நாடுகளில் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. எப்போதும் இல்லாத வகையில் 14 …

'நாடாளுமன்றத் தொகுதி மறுவரையரை செய்யப்பட்டால் இந்தியா

சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் `சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தி.க.தலைவர் கி.வீரமணி, …

“எங்களுக்கு பரிச்சயம் இல்லா இந்திய களச் சூழல் குறித்த கவலை இல்லை” – பாபர் அஸம்

லாகூர்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் பரிச்சயம் இல்லா இந்திய ஆடுகளச் சூழலில் விளையாடுவது குறித்து தங்களுக்கு கவலை இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார். கடந்த 2016 …

சின்ன படங்கள் தயாரிக்க வரவேண்டாம் என்பதா? – நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் எதிர்ப்பு

ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ள படம், ‘எனக்கு என்டே கிடையாது’. விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் …

“இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்ட உலக நாடுகள்!” – காட்டமான

நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய கருத்துகள் சர்வதேச அரங்கில் கவனம் பெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சி `தெற்கு எழுச்சி பெறுகிறது: நல்லுறவு, அமைப்புகள் மற்றும் சிந்தனைகள்’ ( …

ஆசிய விளையாட்டு போட்டி | துப்பாக்கி சுடுதல், மகளிர் கிரிக்கெட்டில் தங்கப் பதக்கம் வென்றது இந்தியா

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியின் 2வது நாளான நேற்று இந்தியா 2 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான …