ராஞ்சி டெஸ்ட் நாள் 2 – ஜெய்ஸ்வால் மட்டுமே அபாரம்: சறுக்கிய இந்திய அணி 219/7

ராஞ்சி: ராஞ்சி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி, இங்கிலாந்தின் அட்டகாசமான பந்து வீச்சினால் ஆட்ட முடிவில் 7 …

பென் ஸ்டோக்ஸ் பரிதாபம் – கணுக்காலுக்குக் கீழ் சென்ற பந்துக்கு கொண்டாட்டம் அவசியமா?

ராஞ்சி: ராஞ்சியில் இன்று தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முதல் செஷனில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்தது. பெங்கால் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் …

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் கும்பாபிஷேகம்: காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் பங்கேற்பு

ஸ்ரீசைலம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் அமைந்துள்ள பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற சைவ திருத்தலங்களில் முக்கியமானதாக ஸ்ரீ பிரமராம்பிகை சமேத ஸ்ரீ …

காஷ்மீர் | மக்களுடன் கல்லி கிரிக்கெட் விளையாடிய சச்சின்!

குல்மார்க்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், காஷ்மீரின் குல்மார்க் பகுதி மக்களுடன் தெருவில் கல்லி கிரிக்கெட் விளையாடினார். அதன் மூலம் நெட்டிசன்களின் நெஞ்சங்களை அவர் வென்றுள்ளார். காஷ்மீருக்கு சுற்றுப்பயணமாக சச்சின் …

சுழலுக்கு சாதகமான ராஞ்சி ஆடுகளம்: பும்ராவுக்கு ஓய்வு எனில், இந்திய அணி திட்டம் என்ன?

ராஞ்சி: ராஞ்சியில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ராஞ்சி பிட்சை முழுவதும் குழிப்பிட்ச் ஆகப் போடுவதன் …

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இந்திய அணிகள் அதிர்ச்சி தோல்வி

பூசான்: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆடவர்,மகளிர் அணியினர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்று வரும் இந்தத்தொடரில் நாக் அவுட் …

போன் பே-வின் Indus Appstore அறிமுகம்: கூகுள் பிளே ஸ்டோருக்கு போட்டி!

பெங்களூரு: போன் பே நிறுவனம் Indus Appstore எனும் ஆப்ஸ்டோரினை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இதில் சுமார் 2 லட்சம் செயலிகள் இடம் பெற்றுள்ளது. 12 இந்திய மொழிகளில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுளின் …

ஒரே ஓவரில் 6 சிக்ஸர்: உள்ளூர் கிரிக்கெட்டில் வம்சி கிருஷ்ணா சாதனை

கடப்பா: ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் விளாசிய நான்காவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வம்சி கிருஷ்ணா. உள்ளூர் அளவில் நடைபெறும் நடப்பு சிகே நாயுடு கோப்பை (23 வயதுக்குட்பட்டோர்) தொடரில் …

சோனி இணைப்பு புத்துயிர் பெறுகிறது என்ற அறிக்கைக்குப் பிறகு Zee பங்குகள் 10% உயர்ந்தன

சோனி இணைப்பு புத்துயிர் பெறுகிறது என்ற அறிக்கைக்குப் பிறகு Zee பங்குகள் 10% உயர்ந்தன

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், மிகவும் போட்டி நிறைந்த சந்தையில் நிறுவனங்களின் உயிர்வாழ்விற்கான முக்கியமானதாகக் கருதப்பட்டது. ப்ளூம்பெர்க் | ப்ளூம்பெர்க் | கெட்டி படங்கள் இந்தியாவின் பங்குகள் ஜீ என்டர்டெயின்மென்ட் ஜப்பானிய …

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை – குஜராத் அணிகள் மோதல்

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம்தேதி தொடங்கும் என ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனுக்கான …