“இந்திய கேப்டன் பொறுப்பை ஏற்க ரோகித்தை நான்தான் கட்டாயப்படுத்தினேன்” – சவுரவ் கங்குலி

கொல்கத்தா: “இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க ரோகித் சர்மா முதலில் விரும்பவில்லை. அவரிடம் நான்தான் கட்டாயப்படுத்தினேன்” என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி – …

ODI WC 2023 | தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. …

திருப்பதி சொர்க்க வாசல் தரிசன டிக்கெட்: இன்று ஆன்லைனில் வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி 23-ம்தேதி முதல், ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் …

பேட்டிங்கில் ‘கேப்டன்’ ரோகித் சர்மாவின் அசாத்திய பங்களிப்பு – ஒரு பார்வை | ODI WC 2023

2023 உலகக் கோப்பை இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அணிக்கு அமைந்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக ‘இன்வின்சிபிள்ஸ்’, அதாவது தோற்கடிக்கப்பட முடியாத அணி என்று இந்திய அணி பெயர் எடுத்துள்ளது. லீக் சுற்றில் …

“இது ஐசிசி உலகக் கோப்பை, உள்ளூர் போட்டி அல்ல” – பாகிஸ்தான் முன்னாள் வீரருக்கு ஷமி பதிலடி

மும்பை: “இந்திய வீரர்களுக்கு ஐசிசி உதவுகிறது. இந்திய பவுலர்களுக்கு வழங்கப்பட்ட பந்துகளை சோதிக்க வேண்டும்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராசா கூறிய கருத்துக்கு இந்திய வீரர் மொகமது ஷமி …

ODI WC 2023 அரையிறுதி | இந்தியா விளையாடும் மைதானத்தை இறுதி செய்வதில் என்ன சிக்கல்?

மும்பை: இந்திய அணி விளையாடும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கான மைதானம் இன்னும் இறுதியாகாமல் இருக்கிறது. மேலும், அரையிறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் தாமதமாகியுள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் …

அனைத்து ஃபார்மெட்களிலும் நம்பர் ஒன்… – சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம்!

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. ஓர் அணியாக, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 போட்டி என மூன்று ஃபார்மெட்களிலும் …

பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் வரும் 10-ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட உள்ளது. 18-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் …

திவால் நிலைக்கு விண்ணப்பித்த வீஒர்க் நிறுவனம்…

இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் நியூமன் (Adam Neumann) 2010-ல் நிறுவனத்தைத் தொடங்கினார். 2019-ல் நிறுவனத்தின் மதிப்பு 47 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. வீவொர்க்கின் மொத்த வருவாயில் இருந்து …

டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-கைது! –

இந்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் போன்ற பெரும் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, டெல்லியில் மட்டும் ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பிலும் ஆட்சி அமைப்பதற்றக்கான பெரும்பான்மையைப் …