“தோல்வி விளையாட்டின் ஒரு பகுதிதான்; இந்திய அணி தனது முழு திறனையும் வெளிப்படுத்தியது” – சச்சின் ட்வீட்

புதுடெல்லி: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இந்த சூழலில் 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். …

இந்தியாவுக்கு வந்த சரக்கு கப்பலைக் கடத்திய ஹவுதி குழு: `இது

இந்த நிலையில்தான், இந்தியாவுக்குச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த Galaxy Ladder எனும் சரக்கு கப்பலை, தெற்கு செங்கடலில், ஹெலிகாப்டரிலிருந்து கப்பலில் இறங்கி ஹவுதி குழு கடத்தியிருக்கிறது. இந்த கடத்தல் குறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் …

“அதீத நம்பிக்கை, தன்னம்பிக்கையின்மை, கள வியூகம்” | இந்திய தோல்விக்கு காரணம்தான் என்ன? – ஓர் அலசல்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக ஆடி வென்றது. நேற்றைய தினம் இந்திய அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. தோல்விக்கான காரணங்களை நிபுணர்கள் அலசுவார்கள். ஆனால், எந்த …

இந்திய அணித் தோல்வி: “BREAKING NEWS; ஆஸ்திரேலிய பிரதமரின்

இதற்கு மத்தியில், பா.ஜ.க தங்கள் தோல்விகளுக்கு எப்போதும் நேருவையே குற்றம்சாட்டுவதாகவும், தங்கள் அரசியல் எதிரிகளைக் குறி வைக்க அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பா.ஜ.க-வை …

“இந்தியா தனது ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும்!" –

புவிசார் அரசியலில் ஓர் ஹாட்ஸ்பாட் மாலத்தீவு! டெல்லியின் ஐந்தில் ஒரு பங்கு அளவிலான ஒரு தீவு நாடான மாலத்தீவில் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். உலக அளவில் பிரபலமான சுற்றுலா தலமாக மாலத்தீவு …

IND vs AUS – ODI WC Final 2023 | டூடுல் போட்டு கொண்டாடிய கூகுள்

புதுடெல்லி: அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (நவ.19) நடைபெற இருக்கும் ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் மூலம் கவுரவித்துள்ளது. டூடுலை கிளிக் செய்தாலே கிரிக்கெட் ஸ்கோர் வரும் …

“இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி முடிவை டாஸ் தீர்மானிக்காது என கருதுகிறேன்” – ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ்

2023 உலகக் கோப்பையின் உச்சகட்ட மோதல் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவு ஆட்டமாக கோலாகலமாக நடைபெறப்போவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வரும் நிலையில், பிட்ச் பற்றி ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ‘கவலையில்லை’ …

இந்தியா Vs ஆஸி… யாரிடம் ‘பலம்’ அதிகம்? – உலகக் கோப்பை இறுதிப் போட்டி முன்னோட்ட அலசல்

2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்குப் பிறகு 20 ஆண்டுகள் சென்று, நாளை (நவ.19) அகமதாபாத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதுகின்றன. அதாவது, 2003 …

இந்திய பேட்ஸ்மேன்களின் வெற்றிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ராகவேந்திரா

குழந்தை முகம், கூச்ச சுபாவம், வேகப்பந்து வீச்சாளருக்கான உயரமோ, தோரணையோ இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியின் போது களத்தில் நுழையும் முதல் நபரும், கடைசியாக வெளியேறுபவருமாகவும் திகழ்கிறார் அனைவராலும் அறியப்படாத ஹீரோவான ‘த்ரோடவுன்’ …

Israel-Hamas War: `உலகளவில் தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் கொல்லப்படுவதை, நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனான எனது உரையாடலைத் தொடர்ந்து, பாலஸ்தீனர்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்பியிருக்கிறது. உலகளாவிய நலனுக்காக, தெற்கு நாடுகள் …