தமிழில் வீரமணி ராஜு பாடிய ஆரத்தி சாய்பாபா பாடல்கள் இசை குறுந்தகடு வெளியீடு

சென்னை: ஸ்ரீராதாகிருஷ்ண சுவாமிஜி அறக்கட்டளை சார்பில் ஷீரடி சாய்பாபாவின் 4 ஆரத்தி பாடல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, `ஆரத்தி சாய்பாபா’ இசைக் குறுந்தகடு சென்னையில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. சென்னை ஜிஆர்டி கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற …

“என்னை அதிர்ஷ்டமில்லா கிரிக்கெட்டர் என்கின்றனர். ஆனால்…” – சஞ்சு சாம்சன் ஓபன் டாக்

திருவனந்தபுரம்: “நான் நினைத்ததைவிட கிரிக்கெட்டில் சாதித்து இருக்கிறன். தற்போது அடைந்துள்ள இடம் என்பது நான் நினைத்ததைவிட பெரிது” என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் …

“தோனி கொடுத்த அட்வைஸே காரணம்” – கடைசி ஓவர் பதற்றம் குறித்து ரிங்கு சிங்

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 209 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. …

இந்தியாவிலிருந்து நிரந்தரமாக மூடப்படும் ஆப்கன் தூதரகம்! –

2020-ம் ஆண்டு அமெரிக்காவும், தாலிபன் அமைப்பும் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியவுடன், தாலிபன்கள் ஆப்கன் அரசுடன் போரிட்டு, ஆகஸ்ட் 15, 2021-ம் ஆண்டு ஆப்கன் தலைநகர் …

IND vs AUS 1st T20 | சூர்யகுமார், இஷான் அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல்ஆட்டம் இன்று …

`இந்திரா காந்தி பிறந்தநாளில் போட்டி நடந்ததே, இந்தியாவின்

சமீபத்தில் நடந்து முடிந்த, ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடரில், அரையிறுதிவரை தோற்காமல், 2011 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைந்தது. இந்திய அணி கோப்பையை வெல்லும் …

மறைந்தார் ஃபாத்திமா பீவி: உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண்

தமிழ்நாட்டின் ஆளுநர் ஃபாத்திமா பீவி! 1992 ஏப்ரல் 29-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி பதிவிலிருந்து ஓய்வுபெற்ற ஃபாத்திமா பீவி, அதன்பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராகவும், கேரள மாநில பிற்படுத்தப்பட்ட மக்கள்நல வாரியத்தின் …

Deepfake கர்பா நடனமாடிய பிரதமர்?: `அது fake இல்லை, நான்

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் புகைப்படம் அல்லது வீடியோவில் வேறொருவரின் முகத்தைப் பொருத்தி, உண்மையான வீடியோவைப்போலவே உருவாக்குகிறார்கள். அந்தப் போலியான வீடியோக்களைப் பலரும் உண்மை என நம்பி பரப்பிவருகின்றனர். சமீபத்தில் `Deepfake’ தொழில்நுட்பம் மூலம், …

கனடாவைத் தொடர்ந்து அமெரிக்கா; `சீக்கியரைக் கொல்லச்

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, மோதல்போக்கு நீடிக்கிறது. இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாக …

ஆஸ்திரேலியாவுடன் டி 20-ல் இன்று மோதல் – வெற்றியுடன் தொடங்குமா இளம் இந்திய அணி?

விசாகப்பட்டினம்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல்ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை …