தீப்தி சர்மாவின் சுழலில் 136 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து மகளிர் அணி

நவி மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குஎதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நவி மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி …

“இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதிகள் கனடாவில் என்ன

கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா – கனடா இடையே நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்துவருகிறது. இதற்கிடையில், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனட …

Article 370: "உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசியல் உள்நோக்கம்

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370-வது சட்டப்பிரிவு ரத்து மசோதா 2019, செல்லும் என உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், …

“பாதுகாப்புக்காகத்தான் இதை பகிரங்கப்படுத்தினோம்!" –

எங்கள் மக்களுக்கு அமைதியையும், நம்பிக்கையையும் அதிகரிக்கவும், கூடுதல் பாதுகாப்புக்காகவும்தான் இதைப் பகிரங்கமாகப் பேசினோம். இந்தக் கொலைக்குப் பின்னால் இந்திய அரசாங்கம் இருந்தது என்பதை அறிவோம் அல்லது நாங்கள் நம்புவதற்கு எங்களுக்கு நம்பகமான காரணங்கள் இருக்கின்றன. …

Parliament Security Breach: `அரசாங்கத்தின் கவனத்தை

இந்த நிலையில், கைது செய்தவர்களிடம் விசாரித்து வரும் டெல்லி காவல்துறை, “நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் ஆறு பேரால் பல மாதங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர்களில் ஐந்து பேர் இப்போது காவலில் இருக்கிறார்கள். அவர்கள் …

Diya Kumari: `ராஜஸ்தானின் `ஸ்டார்’ முகம்; மோதலை தாண்டிய அசுர

எம்.பி தேர்தலில் அமோக வெற்றியும், கட்சியில் வளர்ச்சியும்: நட்சத்திர வேட்பாளராகக் களம் கண்ட தியா குமாரியை “ஜெய்ப்பூர் மகள், தெருவில் நடக்கும் இளவரசி” எனக் குறிப்பிட்டுத் தேர்தல் களத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதனால், சக …

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: கால் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

கோலாலம்பூர்: ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அரை இறுதியில் உத்தம் …

சென்னையில் முதல்முறையாக டிச.16-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்துடன் பிரம்மாண்டமாக `திருமுறை திருவிழா’!

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்துடன், முதல்முறையாக சென்னையில் திருமுறை திருவிழா வரும் டிச.16-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் 10 சைவ ஆதீனங்கள் பங்கேற்று ஆசி வழங்குகின்றனர். இம்பா சமூக அமைப்பின் சார்பில் …

ம.பி: `இவர் முதல்வரா… இதுதான் பிரதமரின் உத்தரவாதமா?'

5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. 5 மாநிலங்களில் 3 மாநிலங்களில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஆனால், பா.ஜ.க வெற்றிபெற்ற மாநிலங்களுக்கான முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீண்ட நாள்களாக நீடித்தது. …

புனரமைப்புக்கு பிறகு 2 ஆண்டுகளில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 13 கோடி பக்தர்கள் வருகை

வாரணாசி: உத்தரபிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சாதனை அளவாக கடந்த 2 ஆண்டுகளில் 13 கோடி பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. சிவனுக்காக …