ஜூன் 1-ல் டி20 உலகக் கோப்பை 2024 தொடக்கம்: அட்டவணை வெளியிட்டது ஐசிசி

அமெரிக்கா: 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜூன் 9-ம் தேதி நடக்கிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் …

WFI: பிரிஜ் பூஷன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை

இந்திய மல்யுத்த வீரர்கள் 2022-ம் ஆண்டு இறுதியில் WFI-ன் அப்போதைய தலைவராக இருந்த பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல்ரீதியில் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைத்தனர். மேலும், அவர்மீது நடவடிக்கை …

“கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன்” – இளையராஜா

சென்னை: ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும் ‘மால்யத’ என்கிற ஆங்கில நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது இளையராஜா தெரிவித்தது.. …

`தமிழ்நாட்டிடமிருந்து பெற்ற வரியை விடவும், அதிகமாக நிதி

மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்து விதமாக, நாடுமுழுவதும் மத்திய அரசு “விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று சென்னை, கோடம்பாக்கத்தில் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த …

சீனா விவகாரம்: `நேரு – படேல் இடையே கருத்து வேறுபாடு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் “Why Bharath Matters’ எனும் தனது புதிய புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது,“இன்று நமது நாடு அரசியல் ரீதியாகவும், பொருளாதாரத்திலும், சமூக மாற்றங்களிலும் …

SA vs IND 2nd Test | தென் ஆப்பிரிக்காவை எளிதில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது இந்தியா!

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 1 – 1 என்று சமன் செய்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் …

SA vs IND 2nd Test | இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு – பும்ரா 6 விக்கெட்… 176 ரன்களில் சுருண்டது தெ.ஆ

கேப்டவுன்: இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதன்மூலம் இந்திய அணி வெற்றிபெற 79 ரன்கள் …

அழகர்கோவிலில் மாநில அளவிலான மகளிருக்கான வாலிபால் போட்டிகள் தொடக்கம்

மதுரை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநில அளவிலான மகளிர் மற்றும் 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான வாலிபால் போட்டி புதன்கிழமை அழகர்கோவில் சுந்தரராசா உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டிகளை கோயில் …

WFI: `எங்கள் வாழ்வையே கெடுத்துவிட்டனர்!' – போராடும்

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்த நிலையில், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீராங்கனைகள், வீரர்கள் …

SA vs IND | தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட்: இன்னிங்ஸை விரைந்து ‘முடித்த’ சிராஜ், பும்ரா, முகேஷ்!

கேப்டவுன்: இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டியுள்ளனர், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள். அபாரமாக பந்துவீசிய இந்திய வீரர் மொகமது சிராஜ் 6 விக்கெட் எடுத்தார். இந்திய …