அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தோனிக்கு நேரில் அழைப்பு

ராஞ்சி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. …

அல்டிமேட் கோ கோ சீசன் 2: குஜராத் அணி சாம்பியன்

கட்டாக்: அல்டிமேட் கோ கோ சீசன் 2 இறுதிப் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள நேருவிளையாட்டரங்கில் அல்டிமேட் கோ கோசீசன் 2 தொடர் நடைபெற்று வந்தது. …

`மார்ச் 15-ம் தேதிக்குள் உங்கள் ராணுவத்தைத் திரும்பப்

மாலத்தீவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முய்ஸு, தான் அதிபரானவுடன் இந்தியாவுடான உறவை மறு ஆய்வு செய்துள்ளார். அதோடு தங்களது நாட்டில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் சீனாவுடன் உறவை …

IND vs AFG இரண்டாவது டி20 | டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு

இந்தூர்: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் தொடங்க உள்ள நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி …

`நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம், ஆனால்..!' –

இந்திய பிரதமர் மோடி, ஜனவரி 2-ம் தேதி லட்சத்தீவுக்கு சென்று வந்த பிறகு, மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் மோடியையும், இந்தியா குறித்தும் விமர்சித்தனர். இது, `#Boycott_Maldives’ என சமூக வலைதளங்களில் பெரிய அளவில் …

INDIA Bloc: தலைவரான கார்கே; ஒருங்கிணைப்பாளர் பதவியை

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து `இந்தியா’ கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். இதில் காங்கிரஸ், தி.மு.க, ஜனதா தளம், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் என 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதன் முதல் …

தங்கச் சங்கிலியை விற்ற தாய், ரூ.800 கடன் வாங்கிய தந்தை – இந்திய அணிக்கு தேர்வான துருவ் ஜுரல் கிரிக்கெட் பயணம்!

லக்னோ: இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் வீரர் துருவ் ஜுரல் தனது பெற்றோர்கள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் …

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000… திட்டத்தை

கடந்த ஆண்டு கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த காங்கிரஸ், 5 இலவசத் திட்டங்களை வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தது. அதில், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மாதம் …

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி தகுதி சுற்று | இந்தியா – அமெரிக்கா இன்று மோதல்

ராஞ்சி: ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் நடைபெற உள்ளது. இதில் மகளிர் ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று வரும் …

மலேசிய ஓபன் பாட்மிண்டன் | கால் இறுதி சுற்றில் சாட்விக் – ஷிராக் ஜோடி

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதேவேளையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது …