பீகாரிலும் நிதீஷ் குமார் தங்களது கட்சி 17 தொகுதிக்கு குறைத்து போட்டியிடாது என்று தெரிவித்துள்ளார். லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் 17 தொகுதி கேட்டுள்ளது. இதனால் இங்கு காங்கிரஸ் கட்சிக்கு வெறும் ஐந்து …
Tag: india

கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இதைத் தொடர்ந்தே நமது விகடன் வலைதளப்பக்கத்தில்,“அயோத்தி …
இந்தியாவில் அனைவருக்கும் வீடு என்ற `பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டம், 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U), கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாகச் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 2022-23-ம் …

பெங்களூரு: “இரண்டு சூப்பர் ஓவர்கள் விஷயத்தில் சரியான தகவல் சொல்லவில்லை” என்று ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனாதன் ட்ராட் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய …

முத்தனஹள்ளி: One World மற்றும் One Family அணிகளுக்கு இடையிலான காட்சி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது அசத்தல் ஆட்டத்திறனை வெளிப்படுத்தி உள்ளார். அதன் …

விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ்க்ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 4-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான …

பெங்களூரு: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடின. பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் 212 ரன்கள் எடுத்தன. அதன் காரணமாக ஆட்டத்தில் முடிவை …

பெங்களூரு: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்துள்ளது. இதில் ரோகித் சர்மா 8 சிக்ஸர்களையும், ரிங்கு சிங் 6 …

சீனாவின் மக்கள்தொகை 2023-ம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவை கண்டுள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 142.57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது. 1980 முதல் 2015 வரை …

புரி: பல ஆண்டுகளாக புரி ஜெகந் நாதர் கோயிலைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய சுற்றுவட்டப் பாதை அமைக் கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் பயன்பாட்டுக்கு, ஜன. 17-ம் தேதி (இன்று) ஒடிசா மாநில …