முக்கிய செய்திகள், விளையாட்டு அக்சர் படேலுக்கு மாற்றாக உலகக் கோப்பை அணியில் அஸ்வின்?- அகர்க்கர் பதில்! மும்பை: எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் அக்சர் படேலுக்கு மாற்றாக அஸ்வின் இடம் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் அது குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் …