அரசியல் விருப்பாச்சி கோபால் நாயக்கர்: வேலுநாச்சியாருக்கும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 -ம் தேதி, வ.உ.சிதம்பரனார், வெள்ளையத் தேவன் ஆகிய விடுதலைப் போராளிகளின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில் தான் விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கரின் நினைவு நாளும் …