“நான் பேசிய அனைத்தும் உண்மைகளே… ஆனால் காந்தியை அவமதிப்பது

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜனவரி 23-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேதாஜி பிறந்தநாள் விழாவில், “மகாத்மா காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டத்தால் 1942-க்கு பிறகு ஒன்றுமே நடக்கவில்லை. நேதாஜி இல்லையென்றால் 1947-ல் இந்தியா …