வருமானம் ரூ.13.64 கோடி; செலவு ரூ.542 கோடி! மூடப்படும்

மும்பையில் நாட்டின் முதல் மோனோ ரயில் சேவை செம்பூரில் இருந்து வடாலா வழியாக ஜேக்கப் சர்க்கிள் வரை அமைக்கப்பட்டது. இந்த மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்போதே கடுமையான விமர்சனம் வந்தது. மோனோ ரயில் தடம் …