முக்கிய செய்திகள் Senthil Balaji Vs ED: ’செந்தில் பாலாஜி வெளியே வருவாரா?’ ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு! மேலும், ”ஒரு இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் செந்தில் பாலாஜியால் உட்காரவோ, நிற்கவோ முடிவில்லை” என்று வாதம் செய்கிறார்கள். ஆனால் அவரை 30 நிமிடங்களுக்கு நிற்கவோ உட்காரவோ யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இது போன்ற வாதங்களை …