முக்கிய செய்திகள் Pramod Kumar IPS: 'பாசி நிறுவன உரிமையாளரை கடத்தி பணம் பறித்த வழக்கு' ஐஜி பிரமோத்குமார் நீதிமன்றத்தில் சரண்! செய்திதாள் காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ஐஜி பிரோத்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னையில் உள்ள சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு டிஐஜிக்கு உத்தரவிட்டார். பிரமோத்குமார் ஐபிஎஸ் …