ODI WC 2023 | “இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும்” – முத்தையா முரளிதரன்

எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘800’ திரைப்படம் அடுத்த …

“உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவர் கூட இல்லாதது வருத்தம்” – நடராஜன்

சேலம்: “உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவர் கூட இல்லாதது வருத்தமளிக்கிறது” என தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளம் …

ODI WC 2023 | மேலும் 4 லட்சம் டிக்கெட்களை வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது பிசிசிஐ

மும்பை: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளை மக்கள் மைதானத்துக்கு வந்து நேரில் பார்க்கும் வகையில் மேலும் 4 லட்சம் டிக்கெட்களை நாளை (செப்.8) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடுகிறது. அடுத்த மாதம் …

20 ஆண்டுகளுக்குப் பிறகு உலககக் கோப்பை இந்திய அணியில் இடம்பெறாத தமிழக வீரர்கள்!

சென்னை: 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர்கள் ஒருவரும் அங்கம் வகிக்காத இந்திய அணியை உலகக் கோப்பை தொடருக்கு அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் …

ODI WC 2023 | ஆஸ்திரேலிய அணியில் ஷான் அபாட்: புதிய நட்சத்திரம் சங்கா இல்லை!

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஷான் அபாட் இடம்பெற்றுள்ளார். சமீபமாக சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வரும் …

ODI WC 2023-க்கு தேர்வான இந்திய அணி வீரர்கள்: ரோகித் படை எப்படி? – ஒரு விரைவுப் பார்வை

ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், ஷர்துல் தாக்கூர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா மற்றும் வேகப்பந்து …

ODI WC 2023 | ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

மும்பை: அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை …