முக்கிய செய்திகள், விளையாட்டு ஐஐசி ஒருநாள் பவுலிங் தரவரிசையில் முஹம்மது சிராஜ் முதலிடம்! ஆசியக் கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இந்திய வீரர் முஹம்மது சிராஜ் ஐசிசி பவுலிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான …