"மோடி ஆட்சியில் கொல்லப்பட்ட, கைதுசெய்யப்பட்ட

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, தங்களின் அடுத்தடுத்த கூட்டங்களை நடத்தி அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் நடந்த முதல் கூட்டத்தில் ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகள், பெங்களூருவில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் …

ஆந்திரா, மும்பை, கர்நாடகா… வெளி மாநிலங்களிலும் கவனம்

பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்ட பட்டியல் சமூக வாக்குகளைப் பெறுவதன்மூலம் I.N.D.I.A கூட்டணிக்கும் வலுசேர்ப்பதோடு, பட்டியல் சமூகத்துக்கு குரல் கொடுக்கக் கூடிய தேசிய முகமாகவும் திருமா-வை அடையாளப்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும். இதை தான் …

பாரதம்: “சட்டமே ஏற்றுக்கொண்ட போது எதிர்க்கட்சிகள் பிரச்னை

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி 20 மாநாட்டின் அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பாரத குடியரசுத் தலைவர் என மத்திய அரசு குறிப்பிட்டதால், நாட்டின் பெயரை பாரதம் என பா.ஜ.க மாற்ற …

"இந்தியாவையே மாற்றப்போகிறோம் என்றார் மோடி… ஆனால்,

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ (I.N.D.I.A) கூட்டணியைக் குறிப்பிட்டு, “தேர்தலில் `இந்தியா’ என்ற சொல்லே பா.ஜ.க-வை விரட்டும்” என்று பா.ஜ.க-வைச் சாடியிருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் எக்ஸ் …

“பாஜக-வுக்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால் இந்தியாவை

தமிழக முதல்வர் ஸ்டாலின், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலுக்கு இப்போதிலிருந்தே பா.ஜ.க-வை எதிர்த்து பிரசாரம் மேற்கொள்ளும் விதமாக, சமூக வலைதளங்களில் `இந்தியாவுக்காகப் பேசுகிறோம்’ என்ற தலைப்பில் `பாட்காஸ்ட் (Podcast)’ வெளியிட்டு வருகிறார். அந்த …

நாடாளுமன்ற சிறப்புக்கூட்ட அறிவிப்பு; `முன்கூட்டியே

நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் பா.ஜ.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் கொண்டுவர பா.ஜ.க விரும்புகிறது என்கிற செய்தி கசியவிடப்பட்டிருக்கிறது. …

Tamil News Today Live: “G20 உச்சி மாநாட்டில் சீன அதிபர்

“G20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன்” – ஜோ பைடன் பைடன், ஜி ஜின்பிங்Alex Brandon இந்தியா சீனா எல்லை விவகாரம் பெரும் பிரச்னையாக வெடிக்க தொடக்கியுள்ள …

I.N.D.I.A: `தொகுதி பங்கீடு, செப். 30-ல் இறுதி முடிவு!’ –

28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்திற்கு நேற்று பிற்பகல் வரை எதிர்க்கட்சி தலைவர்கள் வந்துகொண்டிருந்தனர். மாலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆரம்பக்கட்ட கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் இன்று(செப் …

`I.N.D.I.A' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? –

பிரியங்கா கக்கரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், உடனடியாக ஆம் ஆத்மியிடமிருந்து மறுப்பு வந்தது. ‘அது, பிரியங்கா கக்கரின் தனிப்பட்ட கருத்து. பிரதமர் பதவிக்கான ரேஸில் கெஜ்ரிவால் இல்லை’ என்று மறுப்பு தெரிவித்தார் டெல்லி …

மும்பையில் குவிந்த எதிர்க்கட்சித் தலைவர்கள்: `அதானி

மும்பையில் எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணிக் கூட்டம் இன்று சாந்தாகுரூஸிலுள்ள கிராண்ட் ஹயத் ஹோட்டலில் தொடங்கியது. இந்தக் கூட்டத்துக்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் காலையிலிருந்தே மும்பைக்கு வரத்தொடங்கினர். மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, மராத்திய …