“இப்போது பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது, INDIA கூட்டணியை

இந்த நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்த தனியார் செய்தி நிறுவனத்தின் கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியக் கூட்டணியிலிருந்து யாரையும் பிரதமர் வேட்பாளராக …

“நவம்பர் 2-ல் கெஜ்ரிவால் கைதாகலாம்; ஆம் ஆத்மியை பாஜக அழிக்க

டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த பிப்ரவரியில் அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைதுசெய்து சிறையிலடைத்தது. அதன் பின்னர், சி.பி.ஐ-யின் …

"ஒற்றைத் தலைமை, ஒற்றைக் கட்சி, ஒற்றை பிரதமர்

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் `Speaking for India’ என்ற பாட்காஸ்ட் மூலம் ஆடியோ வடிவில் மக்களிடம் பேசி வருகிறார். அதன் மூன்றாவது தொடர் இன்று காலை வெளியிடப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் அதில், “கடந்த மாதம் வெளியான …

“இந்தியா கூட்டணியின் நிலை தற்போது வலுவாக இல்லை..!" –

வருகின்ற நவம்பரில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முன் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் என்பதால் இதில் பெற்றிபெற்று …

“பதவிக்காக சூடு, சொரணையை இழந்துவிட முடியாது..!” – கருணாஸ்

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது, எந்த கூட்டணியில் உங்களை எதிர்பார்க்கலாம்?” “நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். தேர்தல் வருகிறது என்றால் உடனே எந்த கூட்டணிக்கு போவது, எத்தனை சீட்டு வாங்குவது என்ற மனநிலையே எனக்கு இல்லை. எனக்குத் …

“பாஜக-வை ஆட்சியிலிருந்து நீக்குவதே மிகப்பெரிய

மத்தியில் சுமார் 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வை, அடுத்தாண்டு நடைபெறும் லோக் சபா தேர்தலில் எப்படியாவது வீழ்த்தி ஆட்சிக் கட்டிலிலிருந்து கீழிறக்க வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க உட்பட 28 எதிர்க்கட்சிகள் …

“பாஜக, ஒரே சித்தாந்தத்தால் இந்தியாவை ஆள துடிக்கிறது; அதை

தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. 2018-ல் நடந்ததுபோலவே, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் …

‘I.N.D.I.A’ கூட்டணியில் நீடிக்குமா சி.பி.எம்?!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் சேர்ந்து, ‘இந்தியா’ கூட்டணியை அமைத்திருக்கின்றன. இந்தக் கூட்டணியில் சி.பி.ஐ., சி.பி.எம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. பாட்னா, பெங்களூரு, …

`மூன்றாவது அணியை உருவாக்க கே.சி.ஆரிடம்

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் அரசியல் களமாடி வருகின்றன. காங்கிரஸ், …

“பிரதமாக வேண்டுமென்று நீங்கள் உருவாக்கிய கூட்டணியே உங்களை

இந்த நிலையில், “தான் பிரதமராக வேண்டும் என்று உருவாக்கிய கூட்டணியே நிதிஷ் குமாரை வீழ்த்திவிடும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். பீகாரின் மதுபானி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பேரணியில் இந்தியா …