ஜோதிடம் Sani: சனியின் வக்ர பெயர்வு.. சிலர் வாழ்வில் நடக்கப்போகும் ஏற்ற இறக்கங்கள்! இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் பயணிக்கும் சனி பகவான், ஆண்டுக்கு ஒரு முறை வக்ரமடைந்து, பயணிக்கவுள்ளார். அக்கால கட்டத்தில் சனிக்கு ஒன்பதாம் வீட்டில் சூரியன் வரும்போது வக்ர நிவர்த்தி அடைகிறார். வரும் ஜூன் 29ஆம் …