ஜோதிடம் Ashtama shani Luck: அட்டை போல ஒட்டும் அஷ்டம சனி.. தப்பிக்க என்ன வழி? – ஜோதிடர் பேட்டி! அஷ்டம சனி வரும் போது, மனதும், புத்தியும் சரிவர வேலை செய்யாது. எல்லாவற்றிற்கும் இங்கு மூலக்காரணம் மனது தான் அந்த மனதே தடம் மாறி செல்லும் பொழுது, வாழ்க்கையே கைமீறி செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. …