தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேச ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஹானர், …