118 நாட்களுக்குப் பின் முடிவுக்கு வந்த ஹாலிவுட் நடிகர்கள் போராட்டம்

வாஷிங்டன்: கடந்த 118 நாட்களாக நடைபெற்று வந்த ஹாலிவுட் நடிகர்களின் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சம்பளப் பற்றாக்குறை, ஏஐ அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக ‘ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா’ என்ற …