ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் இசைத்துறையில் 5 ஆண்டுகள் ஆய்வு: ‘ஹிப்ஹாப்’ ஆதிக்கு டாக்டர் பட்டம் கோவை: ‘இசைத் தொழில் முனைவோர்’ என்ற தலைப்பை மையமாகக் கொண்டு இசையமைப்பாளர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த ஆராய்ச்சிப் படிப்புக்காக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் …