முக்கிய செய்திகள் DMK Vs BJP: ’அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் இருந்து சேகர்பாபு ராஜினாமா செய்ய வேண்டும்’ அண்ணாமலை! கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது “இந்த மாநாட்டின் …