அரசியல் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பேச்சு – வேலூர் இந்து திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் இந்து முன்னணி அமைப்பினர் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து, வழிபாடு நடத்தினர். அந்த சிலைகளை கரைப்பதற்கான விசர்ஜன ஊர்வலம், கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. ஆரணி அண்ணா சிலை …