அரசியல் சட்டவிரோத நிதி… ஜார்கண்ட் முதல்வரின் BMW காரை கைப்பற்றிய மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு நாளும் எதாவது நெருக்கடி ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. கூட்டணியில் காங்கிரஸ் அல்லாத ஏழு முதல்வர்களில், மேற்கு வங்க முதல்வர் மம்தா தன்னுடைய மாநிலத்தில் (42 தொகுதிகள்) …