ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘பார்க்கிங் பிரச்சினை சாதாரணமானதல்ல!’ – ஹரிஷ் கல்யாண் பேட்டி ஹரிஷ் கல்யாண், இந்துஜா நடித்திருக்கும் ‘பார்க்கிங்’ பட டிரெய்லருக்கு அவ்வளவு வரவேற்பு. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்கும் இந்தப் படம் டிச.1ல் வெளியாகிறது. ‘பலூன்’ இயக்குநர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் இந்தப் …