ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் இஸ்ரேல் வீரர்களை நேரில் ஊக்கப்படுத்திய ஹாலிவுட் இயக்குநர் குவென்ட்டின் டாரன்ட்டினோ டெல் அவிவ்: இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவென்ட்டின் டாரன்ட்டினோ தெற்கு இஸ்ரேல் பகுதியில் அமைந்துள்ள ராணுவ தளத்துக்குச் சென்று அங்கு வீரர்களை ஊக்கப்படுத்தினார். …