“இக்கட்டான தருணங்களில்கூட துணிச்சலாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள், பல சமயங்களில் சர்ச்சையாகிவிடுகிறதே?” “நக்கல், நையாண்டி, நகைச்சுவை இல்லாமல் அரசியலில் இருக்க முடியாது. தன்னையே கிண்டல் செய்துகொள்ளும் நிலை என்பது வரவேற்கப்பட வேண்டிய நகைச்சுவை… அது …
