ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “எங்களால் ஆன முயற்சிகளை செய்தோம்” – ‘துருவ நட்சத்திரம்’ தள்ளிவைப்பு குறித்து கவுதம் மேனன் சென்னை: விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாதது குறித்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் சிம்புவின் படத்துக்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய …