“தமிழனா பொறந்தது தப்பா?” – ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ரெபல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். …

பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்: படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக ’பரியேறும் பெருமாள்’, ‘ரைட்டர்’, ‘இரண்டாம் …

பெரியாரும், பிள்ளையாரும் – பாலாவின் ‘வணங்கான்’ டீசர் எப்படி?

சென்னை: இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், ஒரு கையில் பெரியார் சிலையும், மறு கையில் பிள்ளையார் சிலையும் வைத்திருக்கும் அருண் விஜய்யின் காட்சி கவனம் பெற்றுள்ளது. இயக்குநர் பாலா, …

காஷ்மீரும் தேசபக்தியும்… – சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ டீசர் எப்படி?

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே21’ படத்துக்கு ‘அமரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். …

சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே21’ டைட்டில் டீசர் அறிவிப்பு வீடியோ வெளியீடு! 

சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே21’ படத்தின் டைட்டில் மட்டும் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி …

உடுக்கை, தவில் அதிர தனுஷுடன் சிவராஜ் குமார் நடனம்… ‘கேப்டன் மில்லர்’ 3-வது சிங்கிள் எப்படி?

சென்னை: தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மூன்றாவது சிங்கிளான ‘கோரனாறு’ பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் …

செல்வராகவன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருந்தார்: ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்யம்

Last Updated : 26 Dec, 2023 03:31 PM Published : 26 Dec 2023 03:31 PM Last Updated : 26 Dec 2023 03:31 PM சென்னை: “செல்வராகவன் …

தமிழில் இயக்குநராக அனுராக் காஷ்யப் அறிமுகம்?

சென்னை: இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழில் படம் இயக்க உள்ளதாகவும், அதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில், ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்’, ‘தேவ் டி’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ உள்ளிட்ட பல்வேறு …

அதிரடி ஆக்‌ஷன் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்

சென்னை: அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் , ஆதித்யா பாஸ்கர் உட்பட பலர் …

ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தாக்கல் …