ஜோதிடம் Guru Money: குரு குறி வைத்து விட்டார்.. இந்த ராசிகளுக்கு பண மழை தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குரு பகவான். நவகிரகங்களில் மங்களநாயகனாக இவர் விளங்கி வருகிறார். எப்போதும் சுப பலன்களை கொடுக்கும் குரு பகவான் அவ்வப்போது சில சிக்கல்களை கொடுப்பார். அது அவருடைய இடமாற்றத்தை பொறுத்து …