ஜோதிடம் Guru Luck: குரு கொட்டும் யோகத்தில் நுழைய போகும் ராசிகள் மங்கள கிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் 12 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். …