ஜோதிடம் Guru Bhagavan 2024: குரு உச்சத்திற்கு கொண்டு போகும் ராசிகள் குரு பகவான் நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கி வருகிறார் தேவ குருவாக விளங்கக்கூடிய இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமணம் பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் …