அரசியல் Bilkis Bano: ”குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை; 11 இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 குற்றவாளிகளையும் விடுவித்ததற்கான ஆவணங்களை சமர்புக்குமாறு மத்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் உத்தரவிட்டது. பின்னர், 11 நாள் விசாரணைக்குப் …