ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “பல பேர் உயிரை எடுக்க காத்துட்டு இருக்கு” – ஹன்சிகாவின் ‘கார்டியன்’ டீசர் எப்படி? ஹன்சிகா நடித்துள்ள ‘கார்டியன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஹன்சிகா பேயாக நடித்துள்ளார். அண்மையில் வெளியான எம்.ராஜேஷின் ‘மை3’ வெப்சீரிஸில் ஹன்சிகா நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் …