இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கிராமசபைக் கூட்டத்தில் நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. “கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயியைத் தாக்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. …
