Ekadasi : இன்று ஏகாதசி.. சுக்கிரன், லக்ஷ்மியின் அருளை பெற போகும் ஐந்து ராசிகள்.. எக்கசக்க நன்மைகள் கிடைக்க போகுது!

Ekadasi : இன்று ஏகாதசி.. சுக்கிரன், லக்ஷ்மியின் அருளை பெற போகும் ஐந்து ராசிகள்.. எக்கசக்க நன்மைகள் கிடைக்க போகுது!

மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுப யோகம் உண்டாகும். லக்ஷ்மி தேவியின் அருளால், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அவரது வேலைகள் நிறைவேறி, மனம் நிறைவடையும். அன்பான வாழ்க்கை நடத்துபவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆசிகள் …