கோவிந்தா..கோவிந்தா..திருப்பதியில் விஐபி தரிசனத்திற்கு புதிய ஆஃபர்!

கோவிந்தா..கோவிந்தா..திருப்பதியில் விஐபி தரிசனத்திற்கு புதிய ஆஃபர்!

Govinda Namam: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஒரு கோடி முறை கோவிந்தா கோவிந்தா என கைப்பட எழுதி வந்தால் குடும்பத்துடன் விஐபி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்படும் என தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. TekTamil.com …