புதுச்சேரி: “அரசின் இலவச சைக்கிள்களை மாணவர்கள் எடைக்கு

ஏற்கெனவே `துருப்பிடித்தும், உடைந்தும் இருக்கும் சைக்கிள்களை பள்ளி  மாணவர்களுக்கு நாங்கள் வழங்க மாட்டோம்’ என காரைக்காலில் சில எம்.எல்.ஏக்கள், அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர். சைக்கிள்கள் வாங்குவது குறித்து பெறப்பட்ட டெண்டரில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த …