Seeman: தூக்கி தூரப்போடுங்க.. ‘அது ஒரு தெண்ட கருமாந்திரம்’ - ஆளுநர் பதவியை வெளுத்த சீமான்!

Seeman: தூக்கி தூரப்போடுங்க.. ‘அது ஒரு தெண்ட கருமாந்திரம்’ – ஆளுநர் பதவியை வெளுத்த சீமான்!

அந்த அரசாங்கம், மக்களுக்கு தேவையான மசோதாக்களை, தீர்மானங்களை நிறைவேற்றி அதனை செயல்படுத்திக்கொள்ளும். ஆனால், இதற்கிடையே மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் இடையில் அதில் கையெழுத்து போட மாட்டேன். இதில் கையெழுத்து போடமாட்டேன் என்று சொல்வது பெரும் …