ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் தொழுகையில் ரஜினி – ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ கிளிம்ஸ் வீடியோ எப்படி? சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. …