ஆன்மீகம், முக்கிய செய்திகள் மகா தீபம் | லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால் விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ளமலையின் உச்சியில் இன்று (நவ. 26) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சியளிக்கிறார். முன்னதாக இன்று காலை …