ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “சினிமாவிலிருந்து விலகுகிறேன்.. ஆனால்” – பதிவை டெலீட் செய்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்குநர் அல்ஃபோன்ஸ் தான் சினிமாவிலிருந்து விலகுகிறேன் என பதிவிட்டு பின் அந்தப் பதிவை தனது சமூக வலைதள பக்கங்களிலிருந்து நீக்கியுள்ளார். இருப்பினும் அதன் ஸ்கிரீன்ஷாட் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக இன்று அவர் தனது …