அரசியல் கேப்டன் விஜயகாந்த்: தமிழ்மீதும் ஈழத்தமிழர்கள் மீதும் 2009-ம் ஆண்டில் ஈழ இனப்படுகொலை நிறுத்தவேண்டும் எனக்கோரி அவர் நடத்தியப் போராட்டங்கள் ஏராளம். கடல்கடந்த ஈழத்தமிழர்கள்மீதே அத்தனை பரிவு என்றால் கண்களோடு நிற்கும் தமிழ்நாட்டுத் தமிழர்கள்மீதான அவரின் காதலை சொல்லிமாளாது. 2002-ம் ஆண்டு காவிரி …