அரசியல் Mahua Moitra: `பெண்ணாக, தனது பாலினத்தை ஊழலுக்கு கவசமாக நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் …