அரசியல் ராஜினாமா: `கெளதமியை கைவிட்டதா பாஜக?’ – மோசடி குற்றச்சாட்டும் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் பகுதியில் தனக்கு சொந்தமாக உள்ள 8.16 ஏக்கர் நிலத்தை விற்று தருமாறு குடும்ப நண்பரான அழகப்பனிடம் நடிகை கௌதமி கேட்டுள்ளார். இதனை அடுத்து அழகப்பனின் பரிந்துரையின் பேரில் அண்ணாநகரை சேர்ந்த …